Trending

3/14/18

இலங்கை - ஜப்பானியத் தலைவர்கள் இருதரப்பு உறவுகளை மென்மேலும் வலுப்படுத்த உறுதி

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உதவி செய்யக் கூடிய சகல தருணங்களிலும் கடன் அல்லாத உதவிகளை வழங்கப் போவதாக ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்தார்.

இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக வழங்கும் உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கும். துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்கு ஜப்பான் உச்ச ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இலங்கையின் மின்வலு உற்பத்திக்கும் மென்மேலும் உதவிகளை வழங்கப் போவதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவித்தார்.

ஜப்பானியப் பிரதமர் தமது நாட்டிற்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இலங்கையின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் ஜப்பானில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. திண்மக்கழிவு முகாமைத்துவம், இடர்காப்பு முகாமைத்துவம் தொடர்பான துறைகளிலும் உதவி செய்ய ஜப்பான் விருப்பம் தெரிவித்தது. பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் ஜப்பான் வழங்கும் உதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றுப் பேசினார். இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் இரு நாட்டுத்தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையில் நாளை விசேட பேச்சுவார்த்தை


நாளை இலங்கை வரும் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
        
இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில் பேஸ் புக் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகளை ஜனாதிபதி செயலகத்தில் நாளை சந்தித்து பேசவுள்ளதாக கூறினார். 
இதற்கமைய பேஸ்புக் சமூக வலையத்தை நாடுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைளை எடுக்க அரசாங்கம் தயாராகிறது.

12/1/14

KAILASH MANASAROVAR YATRA (TAMIL VERSION)












 

KANCHI KAMAKSHI

Kanchi Kamakshi Amman temple is situated at about 5 acres of land and has four entrances. The main entrance of the temple has a Kalabhairavar deity on its left and the Mahishasura Mardini deity on the right. On the centre of the entrance you can see a hugeDwajasthampa. Moving further to the entrance of the Kamakshi deity you can see a Vinayaga deity. Moving on a straight line further, Goddess Kamakshi is visible. Goddess Kamakshi is surrounded by deities of Ayyapan, Saraswati, Annaporani and Adisankaracharya on its outer prakaram. 


The Goddess also has Varahi, Arupalakshmi Kalvarperumal (one of the 108 Divya Desam of Vaishanavities), Roopalakshmi and Arthanariswarar deities surrounding the sanctorum of Goddess on its Gayatri Mandapam. There is Santhanasthampam inside the prakaram of Goddess which is called the Nabisthan of the Goddess. There is a Srichakra Yantra (Sri Kamakoti Peetam) established by Jagadguru Sri

Adisankaracharya in front of the Goddess deity. There is also a temple tank inside the premises. Kamakshi temple has a close relation with the Sri Kanchi Kamakoti Peetam and its successive Sankarcharyas. The temple has a gallery of Adisankarcharya's Life history inside the temple premises itself. Goddess Kamakshi is the main deity and the temple is one of the fifty one Shakti peetas. The temple is spelled as Nabisthana - Ottiyana peetam. The temple also has a golden Gopuram on the sanctorum of the Goddess Kamakshi deity which is visible to all devotees.


Meenakshi Amman Temple

According to legend, the sacred Suyambulingam discovered by the king of Gods indira at Kadambavanam, was later enshrined by him in Madurai. The fact that the Lord is seen on the vehicle of Indira in this temple is said to be proof for this. Many historical evidences of the temple have been found dating back from early A.D 

 The temple was almost completely destroyed in the year 1310 following the invasion of the Islamic conqueror Malikkapur. As kings who were followers of Islam were noted for their intolerance towards other religions, the invaders destroyed most of the ancient sculptures of the
temple. Thirugnanasambandar the Hindu Saint has mentioned the temple in his songs which go back to early 7th century.



 The Lord has been described as Alavai Iraivan in his songs. The temple was restored to its pristine glory in the late 14th century when the Hindu Kings came back to power in Madurai. This can also be termed as a new beginning of a new era in the history of the temple, when it was almost rebuilt. The King Thirumalai Naicker played an important role in the construction of the new form of the temple according to records. 


murugan temple

murugan temple

About

Popular Posts

Designed By Blogger Templates